/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.

அதே போல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இங்கு வந்து நேரடியாகவே விவசாயிகளிடமிருந்து வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 05/05/2024

1. கத்தரி - 40/35

2. தக்காளி - 24/30

3. வெண்டை - 40

4. புடலை - 40

5. பீர்க்கு - 60

6. பாகல் - 60

7. சுரைக்காய் - 10/15

8. தடியங்காய் - 12

9. பூசணி - 12

10. அவரை - - 90

11. கொத்தவரை - 36

12. மிளகாய் - 60/54

13. முள்ளங்கி - 40

14. முருங்கைக்காய் - 40/45

15. தேங்காய் - 36

16. வாழைக்காய் - 30

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 35/40/45

19. பெரிய வெங்காயம் - 20/25/30

20. இஞ்சி - 150

21. மாங்காய் - 40

22. மல்லிஇலை - 60/50

23. கோவைக்காய் - 50

24. சேனைக்கிழங்கு - 70

25. சேம்பு - 50

26. கருணைகிழங்கு - 110

27. உருளைக்கிழங்கு - 40/60

28. கேரட் - 70

29. பீட்ரூட் - 48

30. முட்டைக்கோஸ் - 40

31. சவ்சவ் - 50

32. பீன்ஸ் - 100

33. பச்சைப்பட்டாணி - 200

34. குடமிளகாய் - 60

35. காலிஃப்ளவர் - 50

Updated On: 5 May 2024 5:07 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...