/* */

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது

Coimbatore News- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
கோவை மாநகர்

கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர்.

கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
கோவை மாநகர்

கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...

பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்

கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட்
கோவை மாநகர்

சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கஸ்டடி முடிந்த நிலையில், சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சவுக்கு சங்கருக்கு  மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சிங்காநல்லூர்

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக...

கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார்
கோவை மாநகர்

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்

26 புள்ளி மான்கள் வாகனம் மூலம் சிறுவாணி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்
மேட்டுப்பாளையம்

கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இ-பாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கல்லாறு சோதனை சாவடியில்  தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
கோவை மாநகர்

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்

போராட்டத்திற்கு பின்னர் தான் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அவரது வக்கீல் கூறினார்.

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன் பேட்டி