/* */

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 4 சனிக்கிழமை ராசிபலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் - சித்திரை- 21-

04/05/2024 சனிக்கிழமை

வருடம் - குரோதி வருடம்.

அயனம் - உத்தராயணம் .

ருது - வஸந்தருதௌ.

மாதம் - சித்திரை.

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்.

திதி - மாலை 06.10 PM வரை ஏகாதசி பிறகு துவாதசி

நக்ஷத்திரம்- இரவு 07.48.PM வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி

யோகம் - அதிகாலை 05.55 am வரை சித்த யோகம் பிறகு நாள் முழுவதும் மரண யோகம்

நல்ல நேரம் - 07.30 AM-08.30 AM, 04.30 PM-05.30 PM

கௌரி நல்ல நேரம் 10.30 AM-11.30 AM, 09.30 PM -10.30 PM

ராகு காலம் - 09.00 AM- 10.30 AM.

எமகண்டம் - 01.30 PM -03.00 PM.

குளிகை - 06.00 AM - 07.30 AM.

சூரிய உதயம்- காலை 05.47 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.25 PM.

சந்திராஷ்டமம் - புனர்பூசம் & பூசம்


இன்றைய (04-05-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மே 4, 2024

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதிற்கு இதமான சில செய்திகள் கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் விற்பனையை மேம்படுத்துவீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். உழைப்புக்கு உண்டான உயர்வு தாமதமாக கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : வேறுபாடுகள் விலகும்.

பரணி : நெருக்கடிகள் குறையும்.

கிருத்திகை : காலதாமதம் ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மே 4, 2024

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சினம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : சிந்தித்துச் செயல்படவும்.

ரோகிணி : புரிதல்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : தாமதங்கள் விலகும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மே 4, 2024

இறைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில் சார்ந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.

திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.

புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.

கடக ராசிக்கான பலன்கள் மே 4, 2024

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். தன வரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

பூசம் : உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : தெளிவுகள் உண்டாகும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மே 4, 2024

உத்தியோகப் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம்சிவப்பு நிறம்

மகம் : சோர்வான நாள்.

பூரம் : கவனம் வேண்டும்.

உத்திரம் : பொறுமை வேண்டிய நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள் மே 4, 2024

சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளின் வழியில் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் மூலம் மாற்றம் ஏற்படும். சுபகாரிய விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

அஸ்தம் : ஆதரவான நாள்.

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மே 4, 2024

பூர்வீக சொத்து விஷயங்களில் திடீர் திருப்பம் உண்டாகும். மறைமுகப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். மனதளவில் இருந்துவந்த தடுமாற்றம் விலகி தெளிவு ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : திருப்பங்கள் உண்டாகும்.

சுவாதி : பிரச்சனைகள் குறையும்.

விசாகம் : தெளிவு ஏற்படும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மே 4, 2024

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.

அனுஷம் : சந்திப்பு ஏற்படும்.

கேட்டை : மதிப்பு மேம்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் மே 4, 2024

தடையாக இருந்தவர்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள். தாயார் வழியில் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உழைப்புக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்

மூலம் : விரயங்கள் ஏற்படும்.

பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் : தாமதமாக கிடைக்கும்.

மகர ராசிக்கான பலன்கள் மே 4, 2024

மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகள் சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். பிற இன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.

திருவோணம் : தனவரவு கிடைக்கும்.

அவிட்டம் : திறமை வெளிப்படும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மே 4, 2024

தன நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த குழப்பம் நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : வேறுபாடுகள் விலகும்.

சதயம் : குழப்பம் நீங்கும்.

பூரட்டாதி : பொறுப்பு கிடைக்கும்.

மீன ராசிக்கான பலன்கள் மே 4, 2024

கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் இருக்கவும். கமிஷன் தொடர்பான விஷயங்களில் சூழ்நிலையை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். மேடைப்பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : பொறுமையுடன் இருக்கவும்.

உத்திரட்டாதி : திட்டமிட்டு செயல்படவும்.

ரேவதி : நெருக்கடியான நாள்.

Updated On: 4 May 2024 2:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு