/* */

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாகவே குறைந்த விலையில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்கி செல்கின்றனர்.

இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 02/05/2024

1. கத்தரி - 40/35

2. தக்காளி - 24/34

3. வெண்டை - 45

4. புடலை - 40

5. பீர்க்கு - 70

6. பாகல் - 80

7. சுரைக்காய் - 10

8. தடியங்காய் - 12

9. பூசணி - 12

10. அவரை - - 80

11. கொத்தவரை - 36

12. மிளகாய் - 60/54

13. முள்ளங்கி - 40

14. முருங்கைக்காய் - 50

15. தேங்காய் - 36

16. வாழைக்காய் - . 30

17. வாழைஇலை - 15

18. சின்ன வெங்காயம் - 35/40/45

19. பெரிய வெங்காயம் - 20/25/30

20. இஞ்சி - 170/160

21. மாங்காய் - 40

22. மல்லிஇலை - 60/50

23. கோவைக்காய் - 50

24. சேனைக்கிழங்கு - 70

25. சேம்பு - 50

26. கருணைகிழங்கு -

27. உருளைக்கிழங்கு - 40/60

28. கேரட் - 60

29. பீட்ரூட் - 48

30. முட்டைக்கோஸ் - 40

31. சவ்சவ் - 50

32. பீன்ஸ் - 110

33. பச்சைப்பட்டாணி - 200

34. குடமிளகாய் - 60

35. காலிஃப்ளவர் - 50

Updated On: 2 May 2024 3:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்